சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சோரும்

corum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
சொட்டும்
dripping
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
வடியும்
spilling
3
வெளிப்படுத்தும்
emitting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சோரும் (corum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'dripping'. புறநானூறு 2; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சோரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு