சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெகிழத்து

nekizhattu

1
சிலம்பில்
in the anklets
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடுபொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெகிழத்து (nekizhattu), 'in the anklets'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெகிழத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்