சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெகிழியின்

nekizhiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கொள்ளியைப் போல்
like a fire torch
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
கொள்ளிக் கட்டையினால்
due to the flame torch

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெகிழியின் (nekizhiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a fire torch'. அகநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெகிழியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு