சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெமிரி

nemiri · வினையெச்சம்

1
பரப்பி
spread
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி, மனை விளக்குறுத்து மாலை தொடரி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெமிரி (nemiri), வினையெச்சம், 'spread'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெமிரி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு