சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெலி

neli

1
உரசப்பட்ட மூங்கில்
bamboo rubbing against each other
2
தீக் கடைக்கோலால் கடைந்த
kindled with kindling sticks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெலி (neli), 'bamboo rubbing against each other'. புறநானூறு 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெலி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு