ஞொள்கி
nolki · வினையெச்சம்
1
குறைவுற்று, பாழ்பட்டு
ruined
வினையெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் புலங்கடை மடங்க தெறுதலின், ஞொள்கி, நிலம் புடை பெயர்வது
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஞொள்கி (nolki), வினையெச்சம், 'ruined'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞொள்கி. Retrieved 26 Jul 2026.