சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 31

36 words cited from this poem, ordered by line.

உருப்பு
uruppu · வரி 1
heat
நெருப்பு
neruppu · வரி 1
flame
மண்டிலம்
mantilam · வரி 1
sun
ஞொள்கி
nolki · வரி 2
ruined
தெறுதலின்
terutalin · வரி 2
since they heat, since they scorch
புலங்கடை
pulankatai · வரி 2
agricultural land
மடங்க
matanka · வரி 2
ruined
அமையத்து
amaiyattu · வரி 4
at that time
மடிந்த
matinta · வரி 4
slept, sleeping
யாஅத்து
yaattu · வரி 5
with ya trees
இனங்கட்கு
inankatku · வரி 6
for the brood
கவட்டு
kavattu · வரி 6
on a tree branch
பார்ப்பு
parppu · வரி 6
young bird chicks
குறும்பின்
kurumpin · வரி 7
in a forest village
வயவர்
vayavar · வரி 7
bandits
அதர்தொறும்
atartorum · வரி 8
in all the paths
குறைந்த
kurainta · வரி 8
reduced
நிண
nina · வரி 8
with fat
நிறத்த
niratta · வரி 8
of the color
இடூஉ
ituu · வரி 9
indicated, considered
கணவிர
kanavira · வரி 9
of red oleander flowers
கழிந்தன்ன
kazhintanna · வரி 9
as though they died
உமிழ்
umizh · வரி 10
poured
கிடந்தோர்
kitantor · வரி 10
those who had died
பரிப்ப
parippa · வரி 10
surrounding
கழுகின்
kazhukin · வரி 11
with eagles
என்பு
enpu · வரி 12
bone
சென்றார்
cenrar · வரி 12
he went
வென்றியொடு
venriyotu · வரி 12
with victory
அலைத்து
alaittu · வரி 13
distressing
ஆண்
an · வரி 13
male
தமிழ்
tamizh · வரி 14
Thamizh language
மூவர்
muvar · வரி 14
the three great kings, Cheras, Chozhas, Pandiyans
தேஎத்த
teetta · வரி 15
in a country
பன்மலை
panmalai · வரி 15
many mountains
மொழிபெயர்
mozhipeyar · வரி 15
where language is different