சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகடு

takatu

1
பொற்றகடு, பொன்னினால் செய்த தகடு
golden sheet
2
உலோகத் தகடு
metal sheet

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகடு (takatu), 'golden sheet'. கலித்தொகை 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை