தகரன்
takaran
1
ஆட்டுக் கிடாயை உடையவன், முருகன்
a god with a male goat, Murukan
ஒருசொல் hapax — appears once in the corpus
தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல் அம் கொடியன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தகரன் (takaran), 'a god with a male goat, Murukan'. திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகரன். Retrieved 26 Jul 2026.