சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகாஅ

takaa · அளபெடை

1
தகுதி இல்லாத
not worthy
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ நின் சூள்
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகாஅ (takaa), அளபெடை, 'not worthy'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகாஅ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்