சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகையினான்

takaiyinan · வினையாலணையும் பெயர்

1
சிறப்புடையவன்
an esteemed man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் துரந்து புனல் தூவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகையினான் (takaiyinan), வினையாலணையும் பெயர், 'an esteemed man'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகையினான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்