சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகைவகைத்து

takaivakaittu

1
தன்மையுடையது
it has the name
ஒருசொல் hapax — appears once in the corpus

கொய்பூம் புனல் வீழ்ந்து, தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகைவகைத்து (takaivakaittu), 'it has the name'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகைவகைத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்