சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தங்குபு

tankupu · வினையெச்சம்

1
தங்கி
staying
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும் பனி வளர் ஆவியும் போன்ம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தங்குபு (tankupu), வினையெச்சம், 'staying'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தங்குபு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்