சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடக்குரல்

tatakkural

1
பெரிய கதிர்
big spears
ஒருசொல் hapax — appears once in the corpus

கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல் குலவுப் பொறை இறுத்த கோல்தலை இருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடக்குரல் (tatakkural), 'big spears'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடக்குரல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு