தடைஇய
tataiiya · தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, அளபெடை
1
பெரிய
large
2
திரண்ட
rounded
3
வளைந்த
curved
தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, அளபெடைஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தடைஇய (tataiiya), தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, அளபெடை, 'large'. நற்றிணை 3; அகநானூறு 2; குறுந்தொகை 1; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடைஇய. Retrieved 26 Jul 2026.