நற்றிணை 344
24 words cited from this poem, ordered by line.
அணிவரை
anivarai · வரி 1
beautiful mountain
வளர்ந்திட்ட
valarntitta · வரி 1
grown
ஏனல்
enal · வரி 2
millet
தோட்ட
totta · வரி 2
with grain sheaths
கையின்
kaiyin · வரி 3
with the trunk
தடைஇய
tataiiya · வரி 3
large
பிடி
piti · வரி 3
female elephant
ஆயிழை
ayizhai · வரி 4
a woman wearing chosen jewels
கண்ணினம்
kanninam · வரி 4
we have considered
உணரான்
unaran · வரி 5
he does not understand
தெரிந்து
terintu · வரி 5
knowing, understanding
ஆரம்
aram · வரி 6
sandalwood trees
நீவிய
niviya · வரி 6
stroked, rubbed
சால
cala · வரி 7
similar
வண்டு
vantu · வரி 7
honey bee
உயர்வரை
uyarvarai · வரி 8
tall mountain
சிலம்ப
cilampa · வரி 9
oh lord of the mountains
புலி
puli · வரி 9
tiger, tigers
களிறு
kaliru · வரி 10
bull elephant, male elephant
தொலைத்து
tolaittu · வரி 10
killed
உணங்கல்
unankal · வரி 11
dried flesh
செந்தினை
centinai · வரி 11
red millet
தினை
tinai · வரி 11
millet, Paspalum scrobiculatum
உறைவின்
uraivin · வரி 12
sweet to live, sweet to reside