சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணந்தோரை

tanantorai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
பிரிந்தவர்களை
those who left
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மணந்து தணந்தோரை நீடன்மின் வாரும் என்பவர் சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணந்தோரை (tanantorai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who left'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணந்தோரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்