சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 14

64 words cited from this poem, ordered by line.

தலைஇ
talaii · வரி 1
poured
மலர்ந்தன
malarntana · வரி 2
they blossomed
ஊதும்
utum · வரி 3
bees humming, bees buzzing
கடம்பின்
katampin · வரி 3
with kadampam flowers
பண்ணை
pannai · வரி 4
a variety of greens
போன்றன
ponrana · வரி 4
are like
வண்டு
vantu · வரி 4
honey bee
வண்ண
vanna · வரி 4
with color
அடியுறை
atiyurai · வரி 5
a humble servant
வேய்
vey · வரி 6
bamboo
முச்சிய
mucciya · வரி 7
with crests
வாகை
vakai · வரி 7
Sirissa Tree, Albizia lebbeck
தணந்தோரை
tanantorai · வரி 8
those who left
தோகை
tokai · வரி 8
paddy plant sheath
மணந்து
manantu · வரி 8
embracing
யாஅர்
yaar · வரி 8
who
என்பவர்
enpavar · வரி 9
those who say so
நீடன்மின்
nitanmin · வரி 9
you do not delay
வாரும்
varum · வரி 9
dripping, flowing
கொன்றையும்
konraiyum · வரி 10
and kondrai flowers, and Indian laburnum flowers, golden shower tree, Cassia Fistula
பொலந்தார்
polantar · வரி 10
gold garland
தாயின
tayina · வரி 11
they have spread
வேங்கை
venkai · வரி 11
Venkai Mountain
அழுகை
azhukai · வரி 12
crying
உழுவை
uzhuvai · வரி 12
tiger
செப்ப
ceppa · வரி 12
to tell
மகளிர்க்கு
makalirkku · வரி 12
for women
காந்தள்
kantal · வரி 13
malabar glory lily blossoms
நெரி
neri · வரி 13
snapping
நிரைதொறும்
niraitorum · வரி 14
in all the rows
தோன்றி
tonri · வரி 15
Gloriosa superba
விடுகொடி
vitukoti · வரி 15
vine that puts out new sprouts
தாஅய்
taay · வரி 16
spread
பவழத்து
pavazhattu · வரி 16
coral
பொங்கி
ponki · வரி 16
overflowing
மலிந்தன்று
malintanru · வரி 17
were in abundance
அறுத்த
arutta · வரி 18
destroyed
சூர்
cur · வரி 18
Sooran
படையோய்
pataiyoy · வரி 18
oh one with a spear
கறை
karai · வரி 19
black color
நறையின்
naraiyin · வரி 20
of fragrant material
தோளால்
tolal · வரி 21
with the arms
நயந்தோய்
nayantoy · வரி 22
you who desired
வள்ளி
valli · வரி 22
valli vines, Dioscorea oppositifolia
வள்ளிப்பூ
vallippu · வரி 22
Valli who is the consort of Murukan
கெழீஇ
kezhii · வரி 23
together, with
கேளிர்
kelir · வரி 23
relatives
சுற்ற
curra · வரி 23
surrounding
எழீஇ
ezhii · வரி 24
rising up
பாடும்
patum · வரி 24
singing
பாட்டு
pattu · வரி 24
due to the rain
உட்கி
utki · வரி 25
fearing
அஞ்சிய
anciya · வரி 26
feared
உடையோய்
utaiyoy · வரி 26
oh you who has
சிறந்தோர்
cirantor · வரி 26
good people
ஈர
ira · வரி 27
wet
பிறப்பு
pirappu · வரி 27
birth
அந்தணர்
antanar · வரி 28
Brahmins
அமர்ந்தோய்
amarntoy · வரி 28
you are there
அன்னை
annai · வரி 29
you have those traits
துன்னித் துன்னி
tunnit tunni · வரி 30
again and again
வழிபடுவதன்
vazhipatuvatan · வரி 30
due to worshipping
இன்னும் இன்னும்
innum innum · வரி 31
and in the future births
புகழினும்
pukazhinum · வரி 32
than the fame