சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணிக

tanika · வியங்கோள் வினைமுற்று

1
குறையட்டும்
may it be reduced
வியங்கோள் வினைமுற்று
2
இளைப்பாறுவாயாக
may you rest

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணிக (tanika), வியங்கோள் வினைமுற்று, 'may it be reduced'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணிக. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு