சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணியும்

taniyum

1
தணிக்கும், குறைக்கும்
it reduces
3
தணித்துக்கொள்ளும்
they reduce
4
குறையும்
it gets reduced

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணியும் (taniyum), 'it reduces'. நற்றிணை 2; புறநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணியும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை