சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணிவுற

tanivura · வினையெச்சம்

1
தணியும்படி
to be controlled
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணிவுற (tanivura), வினையெச்சம், 'to be controlled'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணிவுற. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்