சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்ணம்புனல்

tannampunal

1
தண் அம் புனல், குளிர்ந்த அழகிய நீரோட்டம்
cool and beautiful flowing water

மேவிப் பரந்து விரைந்து வினை நந்தத் தாயிற்றே தண்ணம் புனல், Pari 6–60 – புலரியின் நிலப்படத் தான் மலர்ந்தன்றே தமிழ் வையைத் தண்ணம் புனல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்ணம்புனல் (tannampunal), 'cool and beautiful flowing water'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்ணம்புனல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்