சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தந்தாங்கு

tantanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
கொடுத்தாற்போல்
like how he gave
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

அகுதை களைதந்தாங்கு, Kali 110–4 – நெடியோன் மகன் நயந்து தந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தந்தாங்கு (tantanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how he gave'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு