சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தனிமையான்

tanimaiyan

1
தனியாக இருத்தல்
loneliness
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆனாது எறிதரும் வாடையொடு நோனேன் தோழி, என் தனிமையானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தனிமையான் (tanimaiyan), 'loneliness'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தனிமையான். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு