சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தபுக்கும்

tapukkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
கெடுக்கும்
they ruin
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தபுக்கும் (tapukkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they ruin'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தபுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு