சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தப்பும்

tappum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
கெடுக்கும்
it will ruin
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து உருமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தப்பும் (tappum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it will ruin'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தப்பும். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு