சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தமியோர்க்கு

tamiyorkku · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தனியாக இருப்பவர்களுக்கு
to those who are alone
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தமியோர்க்கு (tamiyorkku), குறிப்பு வினையாலணையும் பெயர், 'to those who are alone'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தமியோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு