சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தயிரின்

tayirin

1
தயிரின்
of curds
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும், எவ் வயினானும், மீதுமீது அழியும்.
துறையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தயிரின் (tayirin), 'of curds'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தயிரின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்