சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தருகுவன்

tarukuvan · தன்மை ஒருமை வினைமுற்று

1
தருவேன்
I will give
தன்மை ஒருமை வினைமுற்று

புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே

2
தருவான் he will give, கொண்டு வருவான்
he will bring
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தருகுவன் (tarukuvan), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will give'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தருகுவன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு