சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தருகுவென்

tarukuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
தருவேன்
I will give
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தருகுவென் (tarukuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will give'. அகநானூறு 1; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தருகுவென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு