சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைகாக்கும்

talaikakkum

1
தலைவன் காக்கும்
protected by the leader
ஒருசொல் hapax — appears once in the corpus

அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலைகாக்கும், உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைகாக்கும் (talaikakkum), 'protected by the leader'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைகாக்கும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்