சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைக்கொள்ள

talaikkolla · வினையெச்சம்

1
தலைக்கைக் கொடுக்க
holding with hands
வினையெச்சம்
2
மேலிடுகைக் கொள்ள
being the priority
3
மேற்கொள்ள
to undertake

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைக்கொள்ள (talaikkolla), வினையெச்சம், 'holding with hands'. கலித்தொகை 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைக்கொள்ள. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை