சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைபுனை

talaipunai

1
தலை ஒப்பனை
hair decoration
ஒருசொல் hapax — appears once in the corpus

திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார் தாமம் தலைபுனை பேஎம் நீர் வையை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைபுனை (talaipunai), 'hair decoration'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைபுனை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்