சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைப்பெயற்கு

talaippeyarku · வினையெச்சம்

1
முதல் மழைக்கு
for the first rain
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத் தண் நறுமுகையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைப்பெயற்கு (talaippeyarku), வினையெச்சம், 'for the first rain'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைப்பெயற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு