சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலையும்

talaiyum · உம்மை உயர்வு சிறப்பும்மை

1
பெய்யும்
will fall

மயங்கு துளி மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே

2
பின்னும்
even after that

இனைவதன் தலையும், Nat 118–6 – உடைவதன் தலையும், Nat 152–5 – தந்ததன் தலையும், Kuru 165–1 – மகிழ்ந்ததன் தலையும், Kuru 165–2 – விழைந்ததன் தலையும், Aink 160–3 – நொந்ததன் தலையும், Kali 66–13 – கனலும் நோய்த்தலையும், Kali 66–17 – தணந்ததன்தலையும்

3
இடமும், பாலும்
to him
உம்மை உயர்வு சிறப்பும்மை

புதல்வன் தலையும்

4
தலையும்
and head
உம்மை எண்ணும்மை

தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும்

5
பெய்யும்
rains

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலையும் (talaiyum), உம்மை உயர்வு சிறப்பும்மை, 'will fall'. மலைபடுகடாம் 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலையும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்