சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைவன்

talaivan

1
தலைவன்
leader
2
பாரம் என்ற ஊரின் தலைவன் நன்னன்
Nannan, the leader of Param town
3
பாண்டிய மன்னன்
Pandiyan king
4
அதியமான் நெடுமான்
Athiyaman Neduman Anji
5
ஓய்மான் நல்லியக்கோடன்
Oyman Nalliyakodan
6
வேள் எவ்வி
Velir king Evvi
7
பாண்டியன் நெடுஞ்செழியன்
Pandiyan king Nedunchezian
772

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைவன் (talaivan), 'leader'. புறநானூறு 3; அகநானூறு 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு