சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைவ

talaiva · முன்னிலை விளி

1
இறைவனே– முருகன்
oh lord – Murukan
முன்னிலை விளி
2
தலைவனே – தலைவன்
oh lord – the hero
3
தலைவனே – மன்னன்
oh leader – king
4
தலைவனே – கூத்தர்களின்
oh leader – of artists

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைவ (talaiva), முன்னிலை விளி, 'oh lord – Murukan'. திருமுருகாற்றுப்படை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைவ. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை