சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளர்பு

talarpu · வினையெச்சம்

1
சோர்ந்து
tired
வினையெச்சம்
2
ஆற்றாது
unable to bear
3
மென்மையாக
delicately

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளர்பு (talarpu), வினையெச்சம், 'tired'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளர்பு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை