சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளர்வார்

talarvar · வினையாலணையும் பெயர்

1
தளர்பவர்கள், சோர்பவர்கள்
those who get tired
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடுவார், பாடுவார் ஆர்ப்பார், நகுவார், நக்கு ஓடுவார், ஓடித் தளர்வார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளர்வார் (talarvar), வினையாலணையும் பெயர், 'those who get tired'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளர்வார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு