சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளிரின்

talirin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
தளிரைப்போன்று
like a sprout, like tender leaf
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
தளிரின்
of sprouts

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளிரின் (talirin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a sprout, like tender leaf'. அகநானூறு 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளிரின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு