சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தள்ளா

talla · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
குன்றாத, குறையாத
not reduced
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தள்ளா (talla), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not reduced'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தள்ளா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்