தவழ்
tavazh
1
படர்ந்த
spreading
மை தவழ் உயர் சிமை, Aka 212–2 – விண் தவழ் இளவெயில், Aka 328–12 – மழை தவழ் சிலம்பில், Nat 154–4 – மஞ்சு தவழ் இறும்பில், Nat 163–5 – நிலவுத் தவழ் மணல், Kuru 84–3 – மழை தவழ் பொதியில், Kali 39–41 – மை தவழ் வெற்பன், Kali 102–2 – தவழ் கொடித் தளவமும், Pura 128–5 – மழை தவழ் பொதியில், Pathit 73–10
2
தவழ்தல்
crawling
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, Malai 508 – பரல் தவழ் உடும்பின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தவழ் (tavazh), 'spreading'. அகநானூறு 1; பட்டினப்பாலை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவழ். Retrieved 26 Jul 2026.