சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவிர்த்த

tavirtta · பெயரெச்சம்

1
தடுத்த
blocked
பெயரெச்சம்
3
நிறுத்திய
stopped
4
அழித்த
ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவிர்த்த (tavirtta), பெயரெச்சம், 'blocked'. மலைபடுகடாம் 2; அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவிர்த்த. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்