சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவிர்ந்து

tavirntu · வினையெச்சம்

1
தவிர்த்து
avoiding
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அழற் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவிர்ந்து (tavirntu), வினையெச்சம், 'avoiding'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவிர்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு