சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவிர

tavira · வினையெச்சம்

1
நிறுத்த
stopped
வினையெச்சம்

புதுவரல் தவிர, 243–5 – புரவி விரை நடை தவிர

2
சோம்பல் நீங்கிய
laziness removed

மூரி தவிர முடுக்கு முது சாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவிர (tavira), வினையெச்சம், 'stopped'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவிர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு