சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாக்குற்றது

takkurratu

1
தாக்கியது
attacked
ஒருசொல் hapax — appears once in the corpus

சுற்றம் இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாக்குற்றது (takkurratu), 'attacked'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாக்குற்றது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்