சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தானையால்

tanaiyal · ஆல் உருபு ஒடு உருபின்பொருட்டு

1
படையொடு
with the army
ஆல் உருபு ஒடு உருபின்பொருட்டு
ஒருசொல் hapax — appears once in the corpus

மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தானையால் (tanaiyal), ஆல் உருபு ஒடு உருபின்பொருட்டு, 'with the army'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தானையால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்