சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாமம்

tamam

1
பூ மாலை
flower garland
ஒருசொல் hapax — appears once in the corpus

திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார் தாமம் தலைபுனை பேஎம் நீர் வையை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாமம் (tamam), 'flower garland'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாமம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்