சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாரவர்

taravar · வினையாலணையும் பெயர்

1
மாலை அணிந்தவர்கள்
those wearing garlands
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அலர் தண் தாரவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாரவர் (taravar), வினையாலணையும் பெயர், 'those wearing garlands'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாரவர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்