சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாரினர்

tarinar · வினையாலணையும் பெயர்

1
மாலை அணிந்தவர்கள்
those wearing garlands
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கை புனை தாரினர், கண்ணியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாரினர் (tarinar), வினையாலணையும் பெயர், 'those wearing garlands'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாரினர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு